Friday, March 16, 2018
ஸ்டீபன் ஹாக்கின்ஸ்:
கருங்குழி எனப்படும் பிளாக் ஹோல்களுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகளைப்பற்றி ஸ்டீபன் ஹோக்கிங்கை தவிர அதிகம் புரிந்து வைத்திருக்கும் அண்டவியல் ஜாம்பவான் உலகில் இல்லை எனலாம்..! அப்படியான அண்டவியல் மேதாவியான ஸ்டீபன் ஹோக்கிங்-ன் புதிய திட்டம் ஒன்றை கேட்டால் முதலில் அசத்தலாக தோன்றினாலும், அதை ப் பற்றி தீவிரமாக யோசித்தால் கொஞ்சம் திகிலாகவும் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்..!
Read more at: https://tamil.gizbot.com/news/stephen-hawking-humanity-could-make-black-holes-into-power-stations/articlecontent-pf89707-010843.html
I forward this about
the unforgettable scientist who just left us.
ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி என கருதபட்ட ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம் அடைந்ததாக அறிவிக்கபட்டிருக்கின்றது
மிகப் பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ் 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார்
அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும்
ஆனால் அவரின் அறிவினைப் பாழாக்க விரும்பா விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யோக மெஷினை தயார் செய்தது, ஆம் விழி அசைவில் இயங்கும் கணிணி மூலம் உலகோடு பேசத் தொடங்கினார்
கவனியுங்கள், பேனா இல்லை பேப்பர் இல்லை, புத்தக குறிப்புகளுமில்லை ஆனால் அவர் தன் ஆராய்ச்சி முடிவினை கண்களால் சொன்னபொழுது உலகம் அதிர்ந்தது
குவாண்டம், காஸ்மோலாஜி, தெர்மல் என இவர் பல ஆராய்ச்சி முடிவுகளைச் சொல்லச் சொல்லப் பெரும் ஆச்சரியமாகப் பார்க்கபட்டார்
கருந்துளை ஆராய்ச்சி என்பது கருந்துளை எதையும் வெளியேற்றாது எல்லாவற்றையும் ஈர்க்கும் எனும் கருத்தோடு ஐன்ஸ்டீனே விடைபெற்ற பின், இல்லை கருந்துளையிலிருந்தும் சில கதிர்கள் வருகின்றன என ஆய்வுகளைச் சொன்னார், அது நிரூபணமும் ஆனது
அந்த கதிர்களுக்கு ஹாக்கின்ஸ் கதிர்கள் என்றே பெயரிட்டது விஞ்ஞான உலகம்
இவரின் இயற்பியல் கணிதத்தை எளிய முறையில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் சூத்திரமான "காலம் ஒரு வரலாற்று சுருக்கம்" எனும் திட்டத்தை உலகம் ஏற்றுகொண்டது, அதற்காக அவருக்கு 6 மில்லியன் டாலர் பரிசும் கிடைத்தது
இது தமிழிலும் புத்தகமாக வந்தது
அவர் எழுதிய இரு புத்தகங்கள் A Brief History of Time, The Universe in a
Nutshell விஞ்ஞான உலகின் புதிய ஏற்பாடாக கொண்டாபடுகின்றன
பாமரரும் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு எளிமையான மொழியும் அவருக்கு வந்தது, படியுங்கள் மிக எளிதாக விண்வெளி புரியும்
இவரின் முதல்மனைவி இவரைப் பற்றி எழுதிய "theory of
everything" என்ற புத்தகம் சக்கை போடு போட்டு திரைபடமாக வந்தது
மாணவர்கள் முதல், ஹாலிவுட் டைரக்டர்கள், விஞ்ஞானிகள் எனப் பலர் அவருக்காக எப்பொழுதும் காத்துகொண்டே இருந்தனர்
விண்வெளி ஆராய்ச்சியினைத் தாண்டி வேற்றுகிரக மனிதர்கள் ஆய்விலும் இருந்தார். எல்லோரும் ஏலியன்ஸ் அப்படி இருப்பார்கள் இப்படி இருப்பார்கள் என சொன்னபொழுது ஹாக்கின்ஸின் ஆருடம் வேறுமாதிரி இருந்தது
அவர்கள் புழுவாக இருக்கலாம், பாக்டீரியாவாக இருக்கலாம், கண்ணுக்கு தெரிந்த தெரியா வடிவில் நம்மோடு இருக்கலாம், நம்மைப் போலவே இருக்க என்ன அவசியம் உண்டு என அவர் சொன்னது வேற்றுகிரகவாசி ஆராய்ச்சியில் புதிய கோணத்தை திறந்தது
வேற்றுகிரக வாசிகள் உண்டு என்பதையும் அவர்கள் எதனையோ தேடி அலைகின்றார்கள் என்பதையும், பின்னொரு நாளில் பூமி அவர்களால் ஆட்கொள்ளப்படும் என்பதையும் சொல்லியிருக்கின்றார்
செயற்கை அறிவு எந்திரங்கள் பெருகுவது நல்லதல்ல ஒரு கட்டத்தில் அவை மனிதனையே கட்டுபடுத்தும் நிலைக்குச் செல்லும் எனச் சொன்னதும் அவரே.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் சிலிர்ப்பூட்டுபவை,
பெரும் ஆச்சரியமானவை
கண்களைத் தவிர ஏதும் அசைக்கமுடியா மனிதனா இவ்வளவு விஷயங்களைக் கொடுத்தான் என நம்பவே முடியாத அதிசயம் அவர்
எல்லோரும் போல அவர் நலமாக இருந்தால் எவ்வளவு கொடுத்திருப்பார் எனப் பலர் யோசிக்க, இதுகாலம் காத்து இவ்வளவாவது பெற்றோமே எனக் கண்களைத் துடைகின்றது விஞ்ஞான உலகம்
விஞஞானிகள் ஒவ்வொரு முடிச்சையும் விட்டு செல்வார்கள், அதனை இன்னொரு விஞ்ஞானி வந்து அவிழ்ப்பார், இந்த சங்கிலி தொடரால்தான் இவ்வுலகம் இவ்வளவு மாற்றங்களை பெற்றது
அப்படி கலிலியோ, கோபர் நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் வந்தவர் ஹாக்கின்ஸ். விண்வெளி இயற்பியல், குவாண்டம், காஸ்மோலாஜி எனப் பல துறைகளை எங்கோ இழுத்து நிறுத்திவிட்டு மறைந்திருக்கின்றார்
இனி வரும் விஞ்ஞானிகள் அதிலிருந்து இன்னும் உயர்த்துவார்கள்
உடலால் சுத்தமாக முடியாதபோதும், வானத்தை ஏறெடுத்துக் கூடப் பார்க்கமுடியா நிலையிலும் விண்வெளி ஆய்வுகளை மகத்தான முறையில் வெற்றியாக்கிய அந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எனும் அசாத்திய மனிதர் இன்று இறந்துவிட்டார்.
ஹிக்கின்ஸின் கோட்பாடு இன்றி, இனி அமையாது பல ஆராய்ச்சிகள்.
அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், 21 வயதிலே முடிந்திருக்கவேண்டிய அவரின் ஆராய்சியினை 78 வயதுவரை நீட்டித்த அந்த மேற்குலக விஞ்ஞானிகளுக்கும் நன்றிகள்
Wednesday, March 14, 2018
Stephen Hawking dies at 76. What was he famous for?
I woke up this morning to the sad news that Stephen Hawking has died. His 1988 book “A Brief History of Time” got me originally interested in physics, and I ended up writing both my diploma thesis and my PhD thesis about black holes. It is fair to say that without Hawking my life would have been an entirely different one.
While Hawking became “officially famous” with “A Brief History of Time,” among physicists he was more renowned for the singularity theorems. In his 1960s work together with Roger Penrose, Hawking proved that singularities form under quite general conditions in General Relativity, and they developed a mathematical framework to determine when these conditions are met.
Before Hawking and Penrose’s work, physicists had hoped that the singularities which appeared in certain solutions to General Relativity were mathematical curiosities of little relevance for physical reality. But the two showed that this was not so, that, to the very contrary, it’s hard to avoid singularities in General Relativity.
Thanks to this seminal work, physicists understood that the singularities in General Relativity signal the theory's breakdown in regions of high energy-densities. In 1973, together with George Ellis, Hawking published the book “The Large Scale Structure of Space-Time” in which they laid out the mathematical treatment in detail. Still today it’s one of the most relevant references in the field.
A somewhat lesser known step in Hawking's career is that already in 1971 he wrote one of the first papers on the analysis of gravitational wave signals. In this paper together with Gary Gibbons, the authors proposed a simple yet path-leading way to extract signals from the background noise.
Also Hawking’s – now famous – area theorem for black holesstemmed from this interest in gravitational waves, which is why the paper is titled “Gravitational Radiation from Colliding Black Holes.” This theorem shows that when two black hole horizons merge their total surface area can only increase. In that, the area of black hole horizons resembles the entropy of physical systems.
Only a few years later, in 1974, Hawking published a seminal paper in which he demonstrates that black holes give off thermal radiation, now referred to as “Hawking radiation.” This evaporation of black holes results in the black hole information loss paradox which is still unsolved today. Hawking’s work demonstrated clearly that the combination of General Relativity with the quantum field theories of the standard model spells trouble. Like the singularity theorems, it’s a result that doesn’t merely indicate, but prove that we need a theory of quantum gravity in order to consistently describe nature.
While the 1974 paper was predated by Bekenstein’s finding that black holes resemble thermodynamical systems, Hawking’s derivation was the starting point for countless later revelations. Thanks to it, physicists understand today that black holes are a melting pot for many different fields of physics – besides general relativity and quantum field theory, there is thermodynamics and statistical mechanics, and quantum information and quantum gravity. Let’s not forget astrophysics, and also mix in a good dose of philosophy. In 2017, “black hole physics” could be a subdiscipline in its own right – and maybe it should be. We owe much of this to Stephen Hawking.
In the 1980s, Hawking worked with Jim Hartle on the no-boundary proposal according to which our universe started in a time-less state. It’s an appealing idea whose time hasn’t yet come, but I believe this might change within the next decade or so.
After this, Hawking tried several times to solve the riddle of black hole information loss that he posed himself, alas, unsuccessfully. It seems that the paradox he helped create finally outlived him.
Besides his scientific work, Hawking has been a master of science communication. In 1988, “A Brief History of Time” was a daring book about abstract ideas in a fringe area of theoretical physics. Hawking, to everybody’s surprise, proved that the public has an interest in esoteric problems like what happens if you fall into a black hole, what happed at the Big Bang, or whether god had any choice when he created the laws of nature.
Since 1988, the popular science landscape has changed dramatically. There are more books about theoretical physics than ever before and they are more widely read than ever before. I believe that Stephen Hawking played a big role in encouraging other scientists to write about their own research for the public. It certainly was an inspiration for me.
Good bye, Stephen, and thank you.