Friday, July 2, 2010

Sita sings her blues

நினா பாலே என்ற அமெரிக்க பெண்ணின் கணவர் அவரை பிரிந்து விட்டார்.தனிமையில் அழுத நினாவுக்கு எப்படியோ ஒரு ராமாயண பிரதி படிக்க கிடைத்தது.அதில் சீதையின் நிலை தன்னைபோலவே கணவனை பிரிந்ததாக இருந்ததால், Sita sings her blues என்ற தலைப்பில் ஒரு அழகான கார்ட்டூன் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார் நினா.அதில் நினாவின் வாழ்க்கையை போலவே சீதை தான் நாயகி.ராமன் வில்லன்.சுமார் $250,000 செலவில் வந்த அந்த படம் நல்ல க்ரிட்டிக்கல் வரவேற்பை பெற்றது.அதிலிலிருந்து சில அனிமேஷன் காட்சிகள்



நினா பாலே


புஷ்பக விமானத்தில் ஊர் திரும்புதல்







சீதையின் கண்ணீர்


அசோகவனத்தில்....


தீக்குளிப்பு


No comments:

Post a Comment